2 தொகுதி இடைத்தேர்தல்: தவெக, அதிமுக, திமுக வேட்பாளர்கள் யார்? பின்னணி என்ன?
15s
What happened
தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள இடைதேர்தலுக்கான வேட்பாளர்களை தவெக, திமுக, அதிமுக உள்ளிட்ட மூன்று கட்சிகள் அறிவித்துள்ளன. இந்த தொகுதிகளில் போட்டியிடும் கட்சிகளுக்கான சாதக பாதகங்கள் என்ன?